மருதாணி – இராஜஸ்ரீ மகேஷ்

மழையின் வேகம், அப்பொழுது தான் கொஞ்சம் மனம் இரங்க துவங்கி, வெயிலும் தலைக்காட்ட துவங்கியது.. வெகு அவசரமாக, சுமதி சேகரித்து வந்த ஈரமான விறகு குச்சிகளை வெயிலில் காய வைத்தாள். அடுத்த வேளை பானையில் சோறு பொங்க அந்த குச்சுகள் அன்றைய அவசர தேவையாக இருந்தது. “சுமதி ஈரமா இருக்க பாரு, உடைய மாத்தி, கூந்தலை உலரப் போடு, இல்லனா காய்ச்சல் வந்து தவிக்கப் போற” என்றாள் சுமதியின் அம்மா … Continue reading மருதாணி – இராஜஸ்ரீ மகேஷ்Continue Reading