.நம்பிக்கை – ‘செவ்வந்தி’ புனிதா

அனலெனத் தகதகக்கும் பாலை வனத்தில் நடந்து கொண்டிருந்தேன். தாகம் உயிரைக் குடிக்க ஆரம்பித்திருந்தது. வெண் மணலின் அனல் சிறிது நேரத்தில் உடலைச் சாம்பலாக்கக் காத்திருந்தது. கானல் நீர் காட்சிகள் உயிர் பிச்சை அளிப்பது போல் தோன்றி, அருகில் சென்றவுடன் ஏமாற்றி மறைந்தன. கரைகளற்ற கடல் போல், மணல் பரப்பு மனதைப் பதறவைத்தது. சுடு காற்றில் தோள்கள் பிளக்க ஆரம்பித்தன. பாழாய்ப் போன பாதங்கள் செயலிழந்தது போல் ஆகின. அமானுசிய மொழிகள், … Continue reading .நம்பிக்கை – ‘செவ்வந்தி’ புனிதாContinue Reading