திகழ்வாய் நெஞ்சே கலங்காதே – பிரஷாதி கிருஷ்ணமூர்த்தி

சுற்றி ஆட்கள் இருந்தும் பெண்ணவள் கண்கள் மட்டும் தன்னவன் ஒருவனைத்தேடி அந்த கூட்டத்தில் தேடி அலைந்தது. தேடி களைத்து போன கண்களுக்கு ஏமாற்றமே பதிலாய் கிடைக்க கண்களை இறுக மூடி கண்ணீர் உகுத்தாள். எண்ணவோட்டத்தை மாற்று என்று அறிவு கூறினாலும் மனமோ தன்னவனை மட்டும் நினை என்றது. அறிவிற்கும் மனதிற்கும் இடையிலான போராட்டத்தில் மனமே வென்றது. அதிகாலையில் அவன் ஆசையாய் வளர்த்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது தாம் இருவரும் … Continue reading திகழ்வாய் நெஞ்சே கலங்காதே – பிரஷாதி கிருஷ்ணமூர்த்திContinue Reading