சுவையோடு சுவடு – மேரி ராணி

நான் எழுமுன் அவன் என் சமயலறையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் சமயலும் சமயலரையும் அன்பின் பரிமாணம் என் காலையின் தொடக்கம் அவன் காபியில் நான் அவனுக்கு உதவும் முன்வர அவனின் இதழில் சிரிப்பு அன்பாக சர்க்கரை எடுக்க சொன்னான் அவன் பார்வையில் ஒரு வித்தியாசம் நான் முழித்தென் நான் எடுத்தது உப்பு வெள்ளையாகயிருபதால் இரண்டும் ஒன்றாகாது என்றான் சமலரையில் வாழகையின் பாடம் காலை சிற்றுண்டி அவன் கைவண்ணம் அவனே பரிமாறினான் அன்பும் … Continue reading சுவையோடு சுவடு – மேரி ராணிContinue Reading