Comments on: சுவையோடு சுவடு – -மகா சமுத்ரா https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/ Sat, 25 Sep 2021 08:13:08 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.2.2 By: கவிதை வெற்றியாளர்கள் - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#comment-1678 Sat, 25 Sep 2021 08:13:08 +0000 https://thoorigaitamilnovels.com/?p=3343#comment-1678 […] சுவையோடு சுவடு – -மகா சமுத்ரா […]

]]>
By: Priya https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#comment-1335 Mon, 20 Sep 2021 01:46:03 +0000 https://thoorigaitamilnovels.com/?p=3343#comment-1335 😂😂..ரசித்து வாசித்தேன்..அருமை சிஸ்]]> ஹா ஹா செம்ம செம்ம..கிராமத்து பாஷையில் அழகா சொல்லிட்டீங்க..பேதி புடுங்கிப்போகும் எம்பொறந்தவனுக்கு😂😂😂..ரசித்து வாசித்தேன்..அருமை சிஸ்

]]>
By: s.sivagnanalakshmis https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#comment-605 Fri, 03 Sep 2021 05:54:24 +0000 https://thoorigaitamilnovels.com/?p=3343#comment-605 ❤❤❤❤]]> கவிதை செம.சரியான புலம்பல் திட்டு செம சகி.❤️❤️❤️❤️❤️

]]>
By: kanmani raj https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#comment-597 Fri, 03 Sep 2021 04:03:40 +0000 https://thoorigaitamilnovels.com/?p=3343#comment-597 In reply to Maga Samuthra.

அருமை சகி..

]]>
By: Maga Samuthra https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#comment-596 Fri, 03 Sep 2021 03:55:11 +0000 https://thoorigaitamilnovels.com/?p=3343#comment-596 ❤❤]]> In reply to Prashadi Krishnamoorthy.

நன்றிகள் டா 😍❤️❤️

]]>
By: Maga Samuthra https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#comment-595 Fri, 03 Sep 2021 03:54:48 +0000 https://thoorigaitamilnovels.com/?p=3343#comment-595 💞💞💞💞]]> In reply to Thoshiyamuna.

நன்றிகள் 💞💞💞💞💞

]]>
By: Maga Samuthra https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#comment-594 Fri, 03 Sep 2021 03:53:53 +0000 https://thoorigaitamilnovels.com/?p=3343#comment-594 😍 நன்றிகள் ❤ Loads of Love மூன்றுன்னு சொல்றோம்ல அதே போக்குல எப்பையும் மூனுன்னே எழுத வருது எனக்கு...😅😅 நாந்தின்பேன்னு நான் தான் மிஸ்டேக் பண்ணிருக்கேன்🤔 சுட்டிக்காட்டியதுக்கு கூடுதல் நன்றி ❤ விரதம் இல்லக்கா... பாம்பு கடிச்சா பத்திய சாப்பாடு தான சாப்பிடனும்... அன்னைக்கு இவ வகை தொகையா சாப்பிடுவாளாம்😅😁😁]]> In reply to deiyamma.

😍😍 நன்றிகள் ❤️ Loads of Love

மூன்றுன்னு சொல்றோம்ல அதே போக்குல எப்பையும் மூனுன்னே எழுத வருது எனக்கு…😅😅 நாந்தின்பேன்னு நான் தான் மிஸ்டேக் பண்ணிருக்கேன்🤔 சுட்டிக்காட்டியதுக்கு கூடுதல் நன்றி ❤️

விரதம் இல்லக்கா… பாம்பு கடிச்சா பத்திய சாப்பாடு தான சாப்பிடனும்… அன்னைக்கு இவ வகை தொகையா சாப்பிடுவாளாம்😅😁😁

]]>
By: Prashadi Krishnamoorthy https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#comment-593 Fri, 03 Sep 2021 03:53:36 +0000 https://thoorigaitamilnovels.com/?p=3343#comment-593 ]]> சூப்பர் கா. எனக்கு ரொம்ப பிடிச்சுது. பாவம் யார் பெத்த புள்ளையோ இப்பிடி வசவு வாங்குது. அருமையான சமையல் நகைச்சுவை கலந்த அழகான வரிகள்.
வாழ்த்துக்கள். ☺️

]]>
By: Thoshiyamuna https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#comment-531 Thu, 02 Sep 2021 12:27:09 +0000 https://thoorigaitamilnovels.com/?p=3343#comment-531 ஹாஹாஹா…..வழக்கமாய் எல்லோர் வீட்டிலும் நடப்பதை அழகாய் பாட்டாய் சொல்லிட்டீங்க சகி ..

வாழ்க வளமுடன் …

]]>
By: deiyamma https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#comment-443 Thu, 02 Sep 2021 08:23:15 +0000 https://thoorigaitamilnovels.com/?p=3343#comment-443 மூணு, நாந்திண்பேன் இப்படி வராதா? கொஞ்சம் சந்தேகம்.

அருமையான கிராமத்து பாடல் போல இருந்தது உங்கள் கவிதை.

தம்பி கூட சண்டை போடுறதும்… பின் அவன் பத்தியம் இருக்கும் பொழுது சமைச்சு சாப்பிடுறாதா சொல்லி இருப்பதும் அருமை.. கொஞ்சம் சிரிப்பாவும் இருக்கு. ஆனா தம்பி விரதம் இருப்பானா? ஹா ஹா ஹா.. வாழ்த்துக்கள் டா..

]]>