சுவையோடு சுவடு – புவனேஸ்வரி சாமிநாதன்

சுவையை உருவாக்க சமையலறைத் தேவை…. சமையலை உருவாக்க மனிதஇனம் தேவை….. அதில் பெண்களின் பங்களிப்பே அதிகம்….. வாழ்நாளின் பாதியை சமையலறையில் செலவிடுகின்றனர்…. சமையலுக்கும் ,சங்கீதத்திற்கும் சில ஒற்றுமை உண்டு…. இரண்டிற்கும் வாய் தான் பிறப்பிடம்….. சங்கீதத்தின் மூலம், ஸப்த சுவரங்களான ****ஸ ரி க ம ப த நி ஸ****வைத்து சில வரிகள்…. ஸ _ சமைக்கும் போது ஏற்படும் சாமான்களின் சத்தம் சங்கீதமே…. ரி _ இல்லறத்தின் … Continue reading சுவையோடு சுவடு – புவனேஸ்வரி சாமிநாதன்Continue Reading