சுவையோடு சுவடு – பா.மாரிமுத்து

பாத்திரக்கலையை  கையிலெடுத்தேன் பெண்ணியம் பேசி சுதந்திரமளிக்க – என் கைப்பட்டு சிதறிய பாத்திரங்களோ பத்திரமாய் அவளிடம் சென்று குறைகூறியது என் சமையல் கலையை ! முந்திக்கொண்டு சமைப்பவளை மறித்து முந்தானையில் முகமறைத்து நான் கற்ற கலையெப்படி வீணாகக்கூடும் ! அன்னமளவு அறிந்திடாது – நான் வடித்த சாதத்தைக்காட்டி வசவு வாங்குமுன்னே முந்திக்கொண்டு சாதனையென்று என்னை நானே கள்வனாக்கி காட்டினேன் ! ரசம் வைத்த சாதனையில் உணர்வில்லா பலரது முகத்தில் நவரசமும் … Continue reading சுவையோடு சுவடு – பா.மாரிமுத்துContinue Reading