சுவையோடு சுவடு – பா. சுஷாந்தி

ஆய கலைகளில் ஒன்றாம் சமையல் கலை… ஆனால் எனக்குத்தான் அது பெருங் கவலை… அரிசிகளில் உண்டாம் ஆயிரம் வகை… இட்லி அரிசிக்கு வித்தியாசம் தெரியாத நானும் ஒரு வகை…. சோறு வடிக்க சொன்னால்…. கஞ்சி கடைந்த நானோ ஓர் அறியா பிள்ளை… இதில் குற்றம் யாரைச் சொல்வது…. குழைந்து போன இட்லி அரிசியையா???… அல்லது குழைய வைத்த தண்ணீரையா??… குற்றமாயினும் குட்டு வெளியாகக் கூடாது…. உதவவே இருக்கிறான் தயிர் தம்பி… … Continue reading சுவையோடு சுவடு – பா. சுஷாந்திContinue Reading