சுவையோடு சுவடு – நந்தினி சுகுமாரன்

ருசிப்பார்த்திட உள்ளங்கையைக் குழியாய் மாற்ற சூட்டுக்கோலைப் போல் சுருட்டிவிட்டது குழம்பின் வெட்பம்! இடக்கை உதறி மீண்டும் சிலதுளிகள் சேர்க்க மணம் மதியை முக்குளிப்பு நடத்தியது! மஞ்சளழகி நிறத்தால் மனம் கவர விழிகள் பருகின! நா தீண்டலில் இதழ்கள் சுளித்துப் பின்வாங்கியது உவர்நீர் பூத்திருந்த முகம்! செவ்விதழில் காரம் கூட்டியிருந்தாள் தேகச் சுருங்கலிலும் விறைத்திருந்த பட்டமிளகாய்காரி! விடை சொன்னது முதல் சமையல்! இன்னுமின்னும் பயிற்சி வேண்டுமென்று..! இந்த படைப்பைப் பற்றி என்ன … Continue reading சுவையோடு சுவடு – நந்தினி சுகுமாரன்Continue Reading