சுவையோடு சுவடு – டெய்யம்மா

கட்டியணைத்து முத்தமிடுவாய் காலை நேர பரபரப்பில் வாரியணைத்து வம்பிலுப்பாய் வாகாக நறுக்குகையில் கொட்டி கவிழ்த்து இடைமறிப்பாய் கொக்கரிக்கும் குக்கரை அடக்குவதற்குள் கண்சிமிட்டும் நேரத்தில் எல்லாம் வீணாக கன்னம் சிவக்க புன்னகைக்கிறாய்.. பொல்லாத காதல் கொண்டு ஆட்டி வைக்கிறாய் என்னை.. உன் குறும்பு என்னை வதைத்தாலும் உன்னுள் நான் தொலைகிறேன்.. குட்டி கரும்பே.. இன்ப தேனே.. இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்? தினம் தினம் உன் சேட்டைகளால் என் வாழ்வில் … Continue reading சுவையோடு சுவடு – டெய்யம்மாContinue Reading