சுவையோடு சுவடு-செல்வி சிவானந்தம்

காலத்தின் மாற்றத்தில் கற்றது கை அளவு! கல்லாதது உலகளவு! தாய்பாலின் சுவையின் மழையில் பசும்பாலின் சுவையின் பிழையில் விசும்பும் மழலை தேடும் சுவடு! அன்னம் இட்ட அன்னையின் சுவையில் கன்னம் இட்ட பிள்ளையின்  நினைவில் குசும்பும் குறும்பும் ஓடும் சுவடு! செப்பில் செய்யும் சமையல் கூட உப்பும் உரைப்பும் சுவையில் நாட பசப்பும்  பவுசில் பாடும் சுவடு! மண்பாண்டம் வைத்து சமைத்த  நினைவில் திண்பண்டம் வைத்து சுவைத்த கனவில் பசியும் … Continue reading சுவையோடு சுவடு-செல்வி சிவானந்தம்Continue Reading