சுவையோடு சுவடு – சினேகா

சுவையோடு சுவடு. முன்னுரை :– சுவடு என்றால் தடம். தடம் என்றால் பதிவு. சுவையோடு சுவடு என்றாள் அறுசுவை உணவின் பதிவு. நம் நாவால் உணரும் சுவையின் உணர்வுகள். ஒவ்வொரு சுவைக்கும் ஐம்பூத இயல்புகள் உள்ளது. ——————————————————— கவிதை கதிரவனின் – செங்கதிர் அலைகள் ….., என் – அகலிடம் – புகுதல் முன், கூகைக்கோழியின் – கூக்குரல் ….. கேட்க, கேணியில் – இறைத்த தண்ணீரில் நான் .. … Continue reading சுவையோடு சுவடு – சினேகாContinue Reading