சுவையோடு சுவடு – சங்கவி

சமைக்கும் கரங்கள் புகை மூட்டத்தில் மிளிரும் சுவடு தெரியாமல் ! சின்ன சின்னதாய் குடுவையில் தாளிப்பு ஆவியாக திரவியம் வீசும் ! சேர்மானம் சேர்த்து அம்மிக்கல்லில் அரைத்த கலவை அடுப்பகறையை முழு வாசமாக்கிட ! புது வாசம் நசியை தீண்டையில் உமிழ்நீர் சுரத்தது நாவின் சுவையை சுண்டி இழுக்க ! ருசி பார்க்க நீட்டிய உள்ளங்கையில் ஈட்ட மிதமாக துளி ரசம் அமிர்தமாக தித்திக்க ! சொந்த கைபக்குவம் மனம் … Continue reading சுவையோடு சுவடு – சங்கவிContinue Reading