சுவையோடு சுவடு – கி.கரோலின்மேரி

முதல் முறை முயன்றேன்உடைந்தாய் மறுபடியும் செய்தேன்பிளவுப்பட்டாய்   ஏதோ செய்து மீண்டும் முயலசரியாக வந்தாய் எண்ணெயில் பொரித்தப்பின்சர்க்கரை பாகில் நீ மிதக்க எனக்கோ பொறுமை இல்லைசீக்கிரம் ருசிக்க துடித்தேன் விளம்பரத்தில் வரும் குண்டு குண்டுகுலாப் ஜாமுனாக வரவில்லை என்றாலும் என் கைவண்ணத்தில்அழாகாகவே இருந்தாய் முதல் முறை முயன்றஎன் இனிய குலாப் ஜாமுனே என்றும் உன் சுவைக்கு நான் அடிமையே.. இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? +1 0 +1 0 … Continue reading சுவையோடு சுவடு – கி.கரோலின்மேரிContinue Reading