சுவையோடு சுவடு – கனிமொழி.கு

சமையலறை செல்லாத என்னை.. சமைக்க சொல்லி தூண்டியது உனது படைப்பு !! தோசை என்று ஊற்றியது இட்லி ஆனதே!! காணொளி பார்த்த சமைத்த கறியும் கரியாய் ஆனதே!! உன்னைப் பற்றி அறியும் போதெல்லாம் நீ என்னிடம் அன்பு காட்டி எனக்கு கொடுத்த பரிசு, தழும்புகள்.!. உன் நேசம் அறிவதால் , நீ தந்த சுவடுகளை ஏற்கிறேன்.. இனியும் உன்னை நாடி வருவேன் உன் சுவையான சுவடுகளை பெற Click on … Continue reading சுவையோடு சுவடு – கனிமொழி.குContinue Reading