சிறுகதை வெற்றியாளர்கள்

சிறுகதை வெற்றியாளர்கள் தளத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதை போட்டியின் முடிவுகள் இதோ 👇 முதல் பரிசு : நம்பிக்கை – செவ்வந்தி புனிதா கதை, சொல்லப்பட்ட விதம், எழுத்து நடை எல்லாமே சிறப்பாக இருந்தது. கதையின் நீளம் சற்று அதிகம் என்றாலும் கதை படைக்கப்பட்ட விதம் நம்மை முழுமையாக சென்று சேர்க்கிறது. கதையில் மட்டுமல்ல தலைப்பிலும் நேர்மறை சிந்தனைகள் விரவி இருக்கிறது. .நம்பிக்கை – ‘செவ்வந்தி’ புனிதா … Continue reading சிறுகதை வெற்றியாளர்கள்Continue Reading