ஒரு பக்க கதை வெற்றியாளர்கள்

ஒரு பக்க கதை போட்டி முடிவுகள் அனைவருக்கும் வணக்கம். தளத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒரு பக்க கதை போட்டியின் முடிவுகள் இதோ 👇 “விசித்திர மனிதர்கள்” என்ற தலைப்பிற்கேற்ப ஒவ்வொருவரின் கதைகளிலும் பல விசித்திர மனிதர்களை இனங்காண முடிந்தது. அனைவரின் படைப்புகளுமே மிகச்சிறப்பாய் அமைந்திருந்தது. ஆனால் போட்டி என்று வரும்போது கதைக்கரு, சொல்லப்பட்ட விதம், எழுத்து நடை, எழுத்துப்பிழை என அனைத்தையும் கவனித்து சில படைப்புக்களை மட்டுமே … Continue reading ஒரு பக்க கதை வெற்றியாளர்கள்Continue Reading