ஏந்திழையின் ரட்சகன் 9

⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாயம் 9 : நிரலிக்கு தூங்கா இரவாகிப்போனது. விடியும் வரை அவளின் பார்வை ஆதியின் மீதே நிலைத்திருந்தது. எவ்வளவு யோசித்தும் அவளின் சிறு மூளைக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஆதியும் தன்னை காதலித்திருப்பான் என்று அவளால் நினைக்க முடியவில்லை. காதலித்திருந்தால் சந்தியாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கமாட்டான் என்பது அவளின் எண்ணம். … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 9Continue Reading