ஏந்திழையின் ரட்சகன் 8

அத்தியாயம் 8 நிரலி அறைக்குள் நுழைந்தபோது, பால்கனியில் நின்று ஆதி அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். அறை நன்கு பெரியதாக அனைத்து விதமான வசதிகளுடனும் இருந்தது. குளியலறை எங்கிருக்கிறதென்று கண்களால் ஆராய, “உனக்கு ரைட் சைட் டோர் ஓபன் பண்ணு” என்று ஆதியிடமிருந்து பதில் வந்தது. மௌனமாக தலையசைத்தவள் அதனை திறந்து உள் செல்ல, அது குளியலறை போன்றே தெரியவில்லை. ஒரு பக்க சுவர் முழுக்க வார்ட்ரோப் ஆக்கிரமித்திருந்தது. அதனெதிரில் … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 8Continue Reading