ஏந்திழையின் ரட்சகன் 7

அத்தியாயம் 7: “பெரியப்பா இப்போ நாம அங்கு போயே ஆகணுமா?” சூர்யாவின் குரல் சலிப்பாக வந்தது. இரண்டு நாட்களுக்கு முன், “உன்னை மாப்பிள்ளைக்கிட்ட விட்டுவிட்டு வரேன். கிளம்பும்மா, உனக்கு என்னெல்லாம் வேண்டுமோ எடுத்துக்கோ! நாளை மறுநாள் ரயில், டிக்கெட் முன்பதிவு செய்துட்டேன்.” தகவலாக சொல்லிய வேலு தன் அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார். செல்வி, தான் வேண்டுதல் வைத்த அனைத்து கடவுளுக்கும் நன்றி சொல்ல பூஜையறைக்குள் புகுந்துகொண்டார். “இந்த மனுஷன் … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 7Continue Reading