ஏந்திழையின் ரட்சகன் 6

அத்தியாயம் 6 : இன்று… *திருமணம் முடிந்து நான்கு வருடத்திற்கு பின்னர்.* உயர் நீதி மன்ற வளாகம். மிகுந்த பரபரப்புகளுக்கு நடுவில், தன் முழு உயரத்திற்கு ஏற்ற மிடுக்குடன் கண்களுக்கு ரேபான் அணிவித்தவாறு நீண்ட எட்டுக்கள் வைத்து விசாரணை அறையிலிருந்து வெளியில் வந்தான் ‘ஏ.டி’. அவனை கண்டதும் ஊடகவியலாளர்களும், பத்திரிக்கைக்காரர்களும் சூழ்ந்து கொள்ள, “சம் அதர் டைம்” என்றதோடு நகர்ந்துவிட்டான். இன்றாவது அவனிடம் ஒன்றிரண்டு கேள்விகளை கேட்டு பதில் வாங்கி… … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 6Continue Reading