ஏந்திழையின் ரட்சகன் 29 ம 30

அத்தியாயம் 29 : “உங்களது வழக்கு விசாரணையை தொடரலாம்.” ஆதி வழக்கின் சாராம்சத்தை சொல்லி முடித்ததும் விஸ்வநாதனை பார்த்துக்கொண்டே ஆதியை நீதிபதி வழக்கு விசாரணை செய்ய உத்தரவிட்டார். “மை லார்ட்…” ஊசி விழுந்தால் கூட இடியெனக் கேட்கும் அமைதி நிறைந்த அவ்வறையில் ஆதியின் குரல் சிம்மமென எதிரொலித்தது. கர்ஜித்தது என்று சொல்ல வேண்டுமோ? ஆதியின் இந்த ஏ.டி அவதாரம் கண்டு… அவனின் கம்பீரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம் கலந்த … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 29 ம 30Continue Reading