ஏந்திழையின் ரட்சகன் 22

அத்தியாயம் 22 : “எள்ளுவய பூக்கலையே!ஏறெடுத்தும் பார்க்கலையே!மீன் குழம்பு வாசம் என்னை தாக்குதய்யா!உச்சுகொட்டி சாப்பிடத்தான் ஏங்குதய்யாஆஆஆ…! ஆதி சென்றதையே பார்த்தபடி நின்றிருந்த நிரலியின் அருகில் வந்த சூர்யா விளையாட்டாய் பாடினான். சூர்யாவின் விலாவிலே கை முட்டியால் குத்தியவள், “மாமா சாப்பிடுவாருடா… அதுக்குள்ள ஓவரா ஓட்டாதே…!” என்றவாறு உணவு பாத்திரங்களை கிச்சனிற்குள் கொண்டு சென்றாள். “நீ சாப்பிட்டு எடுத்து வை அம்மு.” “மாமாக்கு ஏதோ பிரச்சனை சூர்யா. அதை என்னால் உணர … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 22Continue Reading