ஏந்திழையின் ரட்சகன் 21

அத்தியாயம் 21 : சந்தியா வெளியேறிய பின்னரே நிரலியின் கண்களில் அவளின் குடும்பத்தார் பதிந்தனர். அனைவரையும் வரவேற்றவள், அவர்களுக்கான அறையை காண்பித்து ரெஃபிரஷ் செய்து வருமாறு பணித்தவள், அங்கு நடந்தவற்றை பற்றி பேச யாரையும் அனுமதிக்கவில்லை. முடிந்ததை பேசும் நிலையில் அவளில்லை. அத்தோடு சந்தியா இதோடு நிறுத்திக்கொள்வாளா என்ற கலக்கம் வேறு. ஆதலால் அவற்றை பற்றி பேசி மேலும் தன்னுடைய கலக்கத்தை அதிகரிக்க விரும்பவில்லை நிரலி. அருகில் நின்றிருந்த கணவனின் … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 21Continue Reading