ஏந்திழையின் ரட்சகன் 20

அத்தியாயம் 20 : “இப்போ எதுக்கு சூர்யா சென்னைக்கு போகிறோம்.” காரணம் எதுவும் சொல்லாது அவசரமாகத் தங்களை கிளப்பிக்கொண்டு சென்னை நோக்கி தங்களை இழுத்துச் செல்லும் சூர்யாவிடம் புரியாது வினவினார் மூர்த்தி. காமாட்சியும் அதே வினா அடங்கிய முகத்துடன் வேலுவை பார்க்க, என்னவென்று சொல்வது தெரியாது, “நிரலி பிரச்சனை சொன்னாலாப்பா” என்றார் சூர்யாவிடம். அப்போதும் சூர்யா பதிலேதும் பேசாது, காரினை செலுத்திக் கொண்டே, மௌனமாக யோசனையில் இருக்க… “இப்போ சொல்லப் … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 20Continue Reading