ஏந்திழையின் ரட்சகன் 2

அத்தியாயம் 2 : சந்தியாவை பார்க்கும் போதெல்லாம் நிரலியின் உள்ளே சிறு பொறாமை எட்டி பார்த்தது. அது எதனால் என்று நன்கு அறிந்தும் அதனை அடக்கும் வழி அவளுக்கு தெரியவில்லை. தனக்கு சொந்தமான இடம் அக்காவுக்கு கிடைப்பதில் நிரலிக்கு அதீத வருத்தம். என்ன செய்து அவ்விடத்தை தக்க வைத்துக் கொள்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. அது தனக்கு சொந்தமான இடம்தானா என்றும் அவளுக்கு தெரியவில்லை. சந்தியாவுக்கும் ஆதிக்கும் திருமண பேச்சு எழுந்த … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 2Continue Reading