ஏந்திழையின் ரட்சகன் 3

அத்தியாயம் 3 : உற்றார் உறவினர்கள் அனைவரும் ஆதியின் பரம்பரை வீட்டில் கூடியிருந்தனர். தவமிருந்து வரம் வாங்கி பெற்ற பிள்ளையின் திருமணத்திற்கான அத்தியாய துவக்க நிகழ்வு. மூர்த்தி மற்றும் காமாட்சி தம்பதியினருக்கு விவரிக்க முடியாத மகிழ்வினை கொடுத்தது. சிறுமியை போல் இந்த வயதிலும் தனது ஆசை பேரனின் நிகழ்வில் ஓடியாடி வேலை செய்தார் கற்பகம். ஆதியின் தமக்கைகள் அனைவரும் ஒரே நிறத்தில் ஒரே மாதிரியான புடவை அணிந்து தாங்கள் இவ்வீட்டின் … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 3Continue Reading