ஏந்திழையின் ரட்சகன் 19

அத்தியாயம் 19 : நள்ளிரவில் வெளியில் சென்ற ஆதி காலை ஒன்பது மணியாகியும் வரவில்லை என்றதும் அவனை அலைபேசியில் தொடர்பு கொண்டு, எப்போது வருவான் என்பதை கேட்டறிந்த நிரலி… சமையலும் வள்ளி அக்கா செய்துவிடுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்தவள் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அழைத்து கதைக்கத் தொடங்கினாள். அந்நேரம் கற்பகம் எங்கோ கிளம்பிச் சென்றார். நிரலியிடம் பேசும் போது அவளின் குரலில் தெரிந்த தெளிவு உற்சாகமே, அவள் … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 19Continue Reading