ஏந்திழையின் ரட்சகன் 18

அத்தியாயம் 18 : ஆதி விஸ்வநாதனின் அழைப்பினை ஏற்க, “என்ன ஏ.டி, உன் ஜூனியர்… ச்ச… ச்ச… ஜூனியர் தப்பா சொல்லிட்டேன். அந்த ஆர்.கே வாரிசு எப்படியிருக்கின்றான்.?” விஸ்வநாதன் அவ்வாறு கேட்டதும் ஆதிக்கு உடல் மொத்தமும் அதிர்ந்தது. ‘என்ன சொல்லுகிறான் இவன்?’ ஆதியின் மனம் கேள்வி கேட்டது. “என்ன ஏ.டி பேச்சினையே காணோம். எனக்கு எப்படி தெரிந்ததென்றா?” என்ற விஸ்வநாதன், “நான் விஸ்வநாதன்டா… ஆனானப்பட்ட ஆர்.கே’வையே ஒன்றுமில்லாமல் செய்த எனக்கு … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 18Continue Reading