ஏந்திழையின் ரட்சகன் 16

அத்தியாயம் 16 : இரவின் இனிமையை கண் முன் காட்சிப்படுத்தியவாறு காரினை செலுத்திக்கொண்டிருந்த ஆதியின் புன்னகை முகம் கோர்ட் வளாகத்தை கண்டதும் அனைத்தும் மறந்து ஏ.டி’யாக இறுகினான். கோர்டிற்குள் நுழைந்த ஆதியின் கண்கள் தன்னைப்போல் விச்சுவின் அலுவலக அறை பக்கம் சென்று மீண்டது. அந்நேரம் விஸ்வநாதனும் ஏ.டி’யைத்தான் நினைத்திருந்தார். அவனின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பதே அவரின் யோசனை. ஏ.டி’யை நினைத்து பயம் ஆரம்பித்திருந்தது அவருள். இதுவரை வெற்றி … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 16Continue Reading