ஏந்திழையின் ரட்சகன் 15

⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாயம் 15 : வேலுவும், சூர்யாவும் நிரலியை ஆதியிடம் விடுவதற்காக கூட்டிக்கொண்டு கிளம்பிய போதே கற்பகம் ஒரு ஆட்டம் ஆடியிருந்தார். “அவன்தானே விட்டுட்டு போனான். அவனா வந்து கூப்பிடட்டும். நம்மளா போன நமக்கென்ன மரியாதை. நாலு வருசமா வீட்டோடத்தானே இருந்தாள்… இப்பவும் இருக்கட்டும். என் பேரனுக்கு பொண்டாட்டின்னு இவ(ள்) ஞாபகம் … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 15Continue Reading