ஏந்திழையின் ரட்சகன் 15

அத்தியாயம் 15 : வேலுவும், சூர்யாவும் நிரலியை ஆதியிடம் விடுவதற்காக கூட்டிக்கொண்டு கிளம்பிய போதே கற்பகம் ஒரு ஆட்டம் ஆடியிருந்தார். “அவன்தானே விட்டுட்டு போனான். அவனா வந்து கூப்பிடட்டும். நம்மளா போன நமக்கென்ன மரியாதை. நாலு வருசமா வீட்டோடத்தானே இருந்தாள்… இப்பவும் இருக்கட்டும். என் பேரனுக்கு பொண்டாட்டின்னு இவ(ள்) ஞாபகம் இருந்திருந்தால் வந்திருக்க மாட்டானா? வேண்டாதவளை என்னத்துக்கு வம்படியா அவன்கிட்ட விடப்போறீங்க?” இப்படியான கற்பகத்தின் எந்தவொரு பேச்சுக்கும் வேலு செவி … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 15Continue Reading