ஏந்திழையின் ரட்சகன் 14

அத்தியாயம் 14 : காலை எட்டு மணியளவில் நிரலியின் அலைபேசி சிணுங்களில் மெல்ல கண் திறந்த ஆதியின் விழிகள் லேசாக எரியும் உணர்வு, சிவந்து இருந்தன. அது இரவின் தூக்கமின்மையை பறை சாற்றியது. எரிச்சல் கூட அவனுக்கு இதத்தையே அளித்தது. இரவின் நிகழ்வுகள் கண்முன் தோன்றி மந்தகாசப் புன்னகையை தோற்றுவித்தது. மேலும் காலை நேர விழிப்பை இனிமையாக்கியது. தன்னுடைய பரந்த மார்பில் முகம் வைத்து ஆழ்ந்து உறங்கும் மனைவியின் கலைந்த … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 14Continue Reading