ஏந்திழையின் ரட்சகன் 13

அத்தியாயம் 13 : கணவனின் திடீர் அணைப்பிலேயே உருகியவள், கழுத்தில் அவனிட்ட இதழ் ஒற்றலில் உணர்வு குவியலாக மாறிப்போனாள். கண்கள் தானாக மூடிக்கொண்டன. “நம்ம வீட்டுக்கு போகலாமா பேபி.” அவளின் காதுமடல் உரச வினவினான். அப்பட்டமான காதல் வழிந்தது. குரல் குழைந்து. ஆதியின் நம்ம வீடு என்ற வார்த்தையில் உணர்வுகள் அறுபட கண் திறந்தவள் இருக்குமிடம் உணர்ந்து, அவனின் அணைப்பிலிருந்து சட்டென்று விலகினாள். “பேபி.” நிரலியின் விலகல் ஆதிக்கு பிடிக்கவில்லை. … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 13Continue Reading