ஏந்திழையின் ரட்சகன் 12

அத்தியாயம் 12 : ஆதியின் நிரலி மௌனமாக அமர்ந்திருந்தாள். ஆனால் உள்ளுக்குள் ஆழிப் பேரலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தாள். காலையில் ஒன்றாக அமர்ந்து வந்தபோது கூட இவ்வளவு அவஸ்தையில்லை. ஆதி காதல் சொல்லியது மட்டுமில்லாமல், அவனின் அணைப்பு, இதழ் முத்தம் எல்லாம் இப்போது அவளை தடுமாற வைத்தது. எங்கே அவனை பார்த்தால் சித்தம் கலங்கிவிடுவோமோ என்று அஞ்சியே கார் கதவினை இடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். விரல்களை இறுக மூடியிருந்தாள். ஏசி காரிலும் முகத்தில் … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 12Continue Reading