அத்தியாயம் 10 : நீதிமன்ற வளாகத்தில் ஆதியின் கார் நுழைந்தது. அதுவரை ஆதியாக இருந்தவன் ஏ.டி’யாக மாறியிருந்தான். அது அவனின் உடல்மொழியிலும் பிரதிபலித்தது. விறைத்து நின்ற அவனின் புஜத்தில் கரம் பதித்திருந்த நிரலி மாற்றம் உணர்ந்து அவனிடமிருந்து விலகினாள். இளகியிருந்த முகம் கடுமையை பூசிக்கொண்டது. வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்தியவன், முட்டிவரை மடக்கியிருந்த சட்டையின் கையை நீவிவிட்டு பொத்தானை அணிவித்தான். கண்களில் கூர்மையை படரவிட்டு ரேபானை அணிந்தவாறு தோரணையாக காரிலிருந்து … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 10Continue Reading
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed