இதயத்தில் யுத்தம் செய்யாதே 12

இதயம் 12 : (புரிந்தும் புரியாமல்) “என்னுடைய காதல் தெரியுமா?” யாதவ் கேட்ட அர்த்தமே வேறு. அதனை வரு புரிந்து கொண்டது வேறு. வருவின் மீது கொண்டுள்ளது மட்டுமே காதலென்று நினைத்திருக்கும் யாதவிற்கு நிகிலா எல்லாம் எங்கோ தூரம் சென்றுவிட்டாள். முன்பே நிகிலாவின் நினைவு அவ்வளவு எளிதில் அவனுக்கு வந்துவிடாது. இப்போது அவனின் காதல் வரு தானென்று அறிந்த பின்னரா நிகிலாவின் நினைவு வரப்போகிறது. யாதவ் கேட்டதின் முழு அர்த்தம்… … Continue reading இதயத்தில் யுத்தம் செய்யாதே 12Continue Reading