இதயத்தில் யுத்தம் செய்யாதே 2

இதயம் 2 : (காதலின் அணைப்பு கண்ணீர்) ஆதி வீட்டிற்கு வந்த போது நிரலி வரவேற்பறை நீள் இருக்கையில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள். அவர்களின் காதலுக்கு சாட்சியாக முதலில் உருவெடுத்த மூத்த பெண் மகவு ஆதினி முகத்தில் கலக்கம் சுமந்து அன்னையையே பார்த்தவாறு இருந்தாள். தந்தையை கண்டதும்… “மாம்…” ஆதினியின் அழைப்பு நிரலியை தீண்டவே இல்லை. அன்னையின் தோளை தொட்டு ஆதினி உலுக்க… சுயம் மீண்ட நிரலி மலங்க … Continue reading இதயத்தில் யுத்தம் செய்யாதே 2Continue Reading