Comments on: அடியே திமிரழகி.. அடங்காத சதிரழகி-1 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/ Fri, 28 Jan 2022 06:14:03 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.2.2 By: Archana https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-5201 Tue, 25 Jan 2022 18:15:39 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-5201 😆😆 ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தலைவருக்காக "அண்ணாத்த" படத்துக்கு போயிருக்கா, இப்படிக்கு தலைவருக்காக படத்தை பார்த்த சங்கம்🤣🤣🤣🤣]]> மதிக்கு தைரியம் அதிகம் தான் 😆😆😆 ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தலைவருக்காக “அண்ணாத்த” படத்துக்கு போயிருக்கா, இப்படிக்கு தலைவருக்காக படத்தை பார்த்த சங்கம்🤣🤣🤣🤣

]]>
By: angelhani555 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-3522 Thu, 02 Dec 2021 13:50:44 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-3522 அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.

]]>
By: Sangusakkara vedi https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-3015 Tue, 16 Nov 2021 02:39:06 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-3015 Starting semma sis….. Kuzhazhi thn vetri ku jodi nu ninachen aana tamizh thn jodi pola…. Per porutham kuda nalla iruku…. Namma mathivathani epo village ku entry kudupanga nu waiting…. All the best sis…. Vetri pera vazhthukkal….

]]>
By: Priya https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2864 Fri, 12 Nov 2021 06:14:54 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2864 தமிழரசு பாவம்பா..இந்த ஊர்க்காரங்க இப்படி பண்ணிருக்கக்கூடாது..பூங்குழலி மாதிரி கலகலப்பான பொண்ணு தமிழுக்கு கிடைச்சா அவன் வாழ்க்கை நல்லா இருக்கும்…வெற்றி சொல்றது சரிதான் தங்கச்சி யா பார்க்கற பொண்ணை எப்படி கல்யாணம் பண்ண முடியும்…

]]>
By: v.brindha0906 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2845 Thu, 11 Nov 2021 16:17:21 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2845 கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

]]>
By: v.brindha0906 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2843 Thu, 11 Nov 2021 16:17:05 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2843 👏👏👏👏 மண் வாசம் வீசது... வெற்றி மாறன் சொல்ற விசியம் எல்லாம் கரெக்ட்டா இருக்கு..]]> Super 👏 👏👏👏👏 மண் வாசம் வீசது… வெற்றி மாறன் சொல்ற விசியம் எல்லாம் கரெக்ட்டா இருக்கு..

]]>
By: Pandiselvi https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2743 Mon, 08 Nov 2021 05:32:01 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2743 .]]> In reply to Nancy Mary.

தங்கள் வாசிப்பிற்கும் மேலான விமர்சனத்திற்கும் மிக்க நன்றிங்க சகி. தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள் சகி🙏.

]]>
By: Nancy Mary https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2711 Sat, 06 Nov 2021 15:54:15 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2711 வெற்றியோட பேச்சும் நியாயம் தான் அதுக்கேத்த மாதிரி அவனுக்கு ஏத்தவளும் பூங்குழலி மாதிரி கலகலப்பா இருக்கா இதுவே போதும்ல பாட்டி மருமகளுக்கு சொன்ன அட்வைஸூக்கு பாராட்டு விழாவே நடத்தலாம் செம கதையில பயணிக்க போற எல்லா கதாபாத்திரங்களையும் சரியா புரியவைச்சிட்டீங்க இனி கதையோட போக்குல குழப்பங்கள் வராது தமிழரசுக்கு ஊரும் உறவும் செஞ்சது ரொம்ப தப்பானது அதுக்கு தகுந்த பாடமும் தமிழுக்கு அன்பான வாழ்க்கையும் அமையுமானு கதையோட போக்குல பார்க்குறேன்🤗🤗🤗]]> அருமையான சுவாரஸ்யமான ஆரம்பம் சகி சூப்பர்😃
வெற்றியோட பேச்சும் நியாயம் தான் அதுக்கேத்த மாதிரி அவனுக்கு ஏத்தவளும் பூங்குழலி மாதிரி கலகலப்பா இருக்கா இதுவே போதும்ல பாட்டி மருமகளுக்கு சொன்ன அட்வைஸூக்கு பாராட்டு விழாவே நடத்தலாம் செம கதையில பயணிக்க போற எல்லா கதாபாத்திரங்களையும் சரியா புரியவைச்சிட்டீங்க இனி கதையோட போக்குல குழப்பங்கள் வராது தமிழரசுக்கு ஊரும் உறவும் செஞ்சது ரொம்ப தப்பானது அதுக்கு தகுந்த பாடமும் தமிழுக்கு அன்பான வாழ்க்கையும் அமையுமானு கதையோட போக்குல பார்க்குறேன்🤗🤗🤗

]]>
By: Pandiselvi https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2683 Sat, 06 Nov 2021 05:01:00 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2683 🙂]]> In reply to Kandan Ramar.

தங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க.🙏🙂

]]>
By: Pandiselvi https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2682 Sat, 06 Nov 2021 05:00:16 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/#comment-2682 🙂]]> In reply to ஷாலினி ( Shalini ).

தங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க சகி. அடுத்த பதிவில் தங்கள் கருத்தைக் கவனத்தில் கொண்டு பதிவிடுகிறேன்.🙏🙂

]]>