Loading

என்னவளின் வெட்கச்சிவப்போடு

தன்னை ஒப்பிட்ட வானவில்

வெட்கித் தலைகுனிந்து

மறைந்தது வானத்தில்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்