Loading

வணக்கம் உறவுப்பூக்களே… உங்களுக்காக அடுத்தடுத்து வரவிருக்கும் வாரப்போட்டிகளின் தலைப்புகள் சில…

பன்னு… ஒரே ஃபன்னு

பாஸ்ட்ராக்

பொங்கல் பரிசு

தீயா வேல செய்யணும் குமாரு…

இப்படி பல பல போட்டிகள் வந்து கொண்டே இருக்கிறது மக்களே!!!

மேலும் வாசகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சிலரின் விருப்பத்திற்கிணங்க, வாசகர்களும் பெயரை மறைத்து எழுத்தாளருக்கு விமர்சனம் கொடுக்கலாம். அந்த வாசகரை கண்டுபிடிக்கும் எழுத்தாளருக்கும் சிறப்பு பரிசு உண்டு. சிறந்த விமர்சனம் அளிக்கும் வாசகர்களுக்கும் பரிசுகள் உண்டு.

ஜனவரி 31 ஆம் தேதியோடு எழுத்தாளர் போட்டி முடிந்தவுடன், வாசகர் போட்டி ஆரம்பமாகி விடும். அதற்கு நாங்கள் கொடுக்கும் பெயரில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அந்த பெயரில் உங்களின் விமர்சனங்களை அளிக்கலாம். (நிச்சயம் அந்த விமர்சனம் எழுத்தாளரை ஊக்குவிக்கும்படி இருத்தல் அவசியம்).

அதனைப் பற்றிய விரிவான அறிவிப்பும், வாசகர்கள் கலந்து கொள்வதற்கான படிவமும் பொங்கல் வாரத்தில் அறிவிக்கப்படும். பதியும் நாட்கள் குறுகிய காலம் என்பதால், அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக பதிந்து விடவும்.

வாசகர்களுக்கு கொடுக்கப்படும் பெயர்கள் பொங்கல் சம்பந்தமாகவே தான் வரும். எடுத்துக்காட்டாக,

சக்கரை-பொங்கல்.

இது போல பல பொங்கல் பெயரில், கலாட்டாவான விமர்சனங்களுடன் அனைவரையும் வரவேற்கிறோம்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
17
+1
0
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Nenga oru name kudutha avanga oru name vachika poranga 😜😜😜😜