தூரிகை தமிழ் நாவல்கள் தளம் நடத்திய லவ் மந்திரம் குறுநாவல் போட்டியின் முடிவுகள் வெளியாகிவிட்டது டியர் ப்ரெண்ட்ஸ். காதல் என்கிற மந்திரம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாயம் செய்யும். உங்கள் கதைகளும் அப்படி தான் படிக்கும் போது ஒவ்வொரு தாக்கத்தை கொடுத்தது. சிலருடைய எழுத்து மனதின் அடியாழம் வரை தாக்கத்தைக் கொடுத்தது.
சிரிச்சோம். ரசிச்சோம். ஆனா மந்திரம் போட்டு வாசகர்களை தாக்கிய சில கதைகள் சிறு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கு!
போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும், வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கும் தூரிகை தளம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துகள்!
போட்டி முடிவுகள் தெரிய கீழுள்ள திரியை க்ளிக் செய்யவும்!
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
Thank you sis 🩷
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
வெற்றி பெற்ற. பெற போகிற அனைத்து எழுத்தாளர் களுக்கும் வாழ்த்துக்கள்