Loading

அவன்   :   இப்போ நீயே போய் என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் இல்லை னு சொல்லு

அவள்   :  உன்ன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு பதில் இந்த மாடில இருந்து கீழ குதிச்சிடுவேன் டா எருமை

அவன்  : உனக்கும் இஷ்டம் இல்லை எனக்கும் சோ வா வெளிய போய் சொல்லி இடத்தை காலி பண்ணுவோம்

அவள் : உனக்கு எங்க மேலே கோவம் இல்லையா… இதுக்கு நான் தான் காரணம்னு என் கூட சண்டை போடுவன்னு நெனச்சேன்…

அவன் : நீ எந்த தப்பும் பண்ணலையே
உன்கூட சண்டை போட்டு நான் என்ன பண்ணுறது

அவள்  : சரி வா கீழ போகலாம்… எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க….

அவன் : ம்ம்…

அவனின் அம்மா : சொல்லு டா உனக்கு இந்த கல்யாணதுல விருப்பமா

அவன் : அவளை கேளுங்கம்மா மொதல்ல அவளுக்கு ஓகே னா எனக்கும் ஓகே

அவள்  : எனக்கு சம்மதம் அத்தை

அவன் : என்னது சம்மதமா….

அவள் :  ஆமா  மாமா…  நான் போய் ரெடியா குறேன்….எல்லாம் அப்பறோம் பேசிக்கலாம்….

அவன் : அவளை முறைத்துக்கொண்டு மனையில் போய் உக்காருறான்….

 

…………………………………………………………

அவன்  : இது நான் உன் கழுத்துல கட்டுற தூக்கு கயிறு
ஏன் இவனை கல்யாணம் பன்னேனு நான் உன்ன அழுக வெக்கிறேண்டி….

அவள் : பாத்துடலாம் மாமோய்…..

…………………..……………………………………….

அவன்  : ஐ லவ் யூ

அவள்  : என்னது ஹாஆஆஆ இரு நான் போய் என் அண்ணா கிட்டயே மாட்டி விடுறேன்

அவன் : ஐயோ வேணாம் பாப்பா வேணாம் சாரி

அவள்  : சாரி சொன்னா நீ சொன்னது இல்லைன்னு ஆகுமா….

அவன்  : ஆகாது தான்… எனக்கு உன்ன பிடிக்கும்.. அதான் சொன்னேன்…. ஆனா உனக்கு தான் என்னய பிடிக்கலன்னு சொல்லிட்டியே…. சரி இந்த விஷயத்தை உங்க அண்ணா கிட்ட மட்டும் சொல்லிடாத… அப்பறம் உங்க அண்ணா வந்து என்னய அடிச்சி ஹாஸ்பிடல் போக வெச்சிடுவான்

அவள்  : அவள் மனதில் சிரித்துக்கொண்டு அப்போ நான் சொல்றதுலாம் செய்யணும்

அவன்  : அவ்ளோ தான பாப்பா…. சிரிச்சுட்டு என்ன செய்யணும் சொல்லு செய்யுறேன்

அவள் : ஒன்னுமே இல்லை இந்த லிஸ்ட்ல இருக்குறது மட்டும் பண்ணு வேற ஏதும் இல்லை

அவன்  : பிரித்து பார்த்து மயங்கி விழுரான்

…………………………………………………………..

அவன்  : நீ பண்ணது தப்பு தானே

அவள்  : ஆமா ஆனா என்ன பண்ணுறதுனு தெரிலயே அதான் இப்படி பண்ணிட்டேன்

அவன்  : இப்போ என்ன பண்ணுறது

அவள்  : நான் ஒன்னு சொல்லுறேன் அதையே செய்யலாமா

அவன்  : என்ன சொல்லு

அவள்  : அது நாம கல்யாணம் பண்ணிக்கலாம்

அவன் : என்னாது……

……………………

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    3. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    4. அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!

    5. அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!

    6. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.