Loading

யாருக்காகவும் , எதற்கும் உன் வாழ்க்கை இலட்சியத்தை விட்டுக் கொடுக்காதே !.

 

பலவீனமான இதயம் இருப்பவர்கள் தான் அப்படி செய்வார்கள் . 

 

அப்படி விட்டுக் கொடுப்பவர்கள் , ஒரு போதும் தங்கள் வாழ்வில் அவர்களுடைய இலட்சியத்தை அடைந்ததில்லை .

 

முதலில் நீ உன்னை நம்பு , உன்னால் முடியும் என்று .

 

ஒரு போர் வீரனைப் போல் நீ போராடு , உன் வாழ்க்கை இலட்சியத்தை அடைய .

 

அப்பொழுது தான் உன்னால் வாழ்வில் வரும் இடையூறுகளை எதிர்த்து போராடி வெற்றி பெற முடியும் .

 

இந்த மண்ணில் பிறந்ததால் , நீ இருக்கும் வரை வாழ்க்கையில் வருவதை எதிர்த்து நின்று போராடி தான் ஆக வேண்டும் .

 

வேறு வழியில் உனக்கு  இங்கு .

 

ஏனெனில் இங்கு வாழ்க்கை ஒரு முறை தான் .‌

 

வாழ்க்கையை தினசரி வாழ் பழகு .

 

ஒரேயடியாக வாழ நினைக்காதே .

 

வாழ்க்கையே ஒரு போர்க்களம் தான் .

 

அதை வாழ்ந்து தான் பார்க்கணும் .

 

 

 

( V .R. K. )

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்