Loading

திடீரென முகமூடி அணிந்த இன்னொருவன் மாரியை அடைத்து வைத்திருந்த அறைக்குள் நுழையவும் மாரி புரியாமல் பார்க்க, முத்துராசு கண் அசைக்கவும் தன் முகமூடியைக் கழட்டினான் அந்தப் புதியவன்.

அந்தப் புதியவனின் கண்கள் கோபத்தில் இரத்தச் சிவப்பாக மாறி இருக்க, ஒரு நொடி மாரியின் இதயம் துடிக்க மறந்தது.

முத்துராசு, “கயல்விழிய தெரியுமாலே?” என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க, மாரியின் தலை தானாக ஆம் என மேலும் கீழும் ஆடியது.

எப்படி மறப்பான் அந்தப் பெயரை? இன்னும் அந்தக் குரல் அவன் செவிகளில் ஓலமிட்டுக் கொண்டு இருந்தது.

“அண்ணே… வலிக்கிது… விடுலே… நான் வூட்டுக்கு போகணும்… எங்க அண்ணாத்த பார்த்துட்டு கிடக்கும்….” என அந்த ஏழு வயது சிறுமியின் கெஞ்சல் குரல் மாரியின் காதில் இன்னும் கேட்டுக் கொண்டு இருந்தது.

_______________________________________________

இரண்டு வருடங்களுக்கு முன்

ராஜதுரையும் மாரியும் முத்துராசுவையும் துருவ், ஜெய் ஆகியோரையும் கொன்று விட்ட ஆணவத்தில் சுற்றிக் கொண்டிருக்க, மறுநாள் மாலை எதிர்ப்பாராத விதமாக அவர்களுக்கு கிடைத்தது கஜாவின் இறப்புச் செய்தி.

“எலேய்… அந்த முத்துராசு இன்னுமே உசுரோட தான்லே இருக்கான்…” என ராஜதுரை ஆவேசமாகக் கூற, “ஆனா நம்ம கஜா அவன போட்டுடுவேன்னு சொன்னான் ஐயா… கஜா ஒன்னும் லேசிப்பட்டவன் கிடையாதுலே… ஸ்கெட்ச்சு போட்டு கரெக்டா முடிப்பான்…” என்றான் மாரி.

அவனை ஓங்கி அறைந்த ராஜதுரை, “அதான் அவனையே அந்த முத்துராசு போட்டுத் தள்ளிட்டு போய்ட்டானே…” எனக் கோபமாகக் கூற, மாரி அவருக்கு பதிலளிக்காது தலை குனிந்து நின்றான்.

ராஜதுரை அனைவரின் முன்னும் தன்னை அறைந்தது அவனுக்கு அவமானமாக இருந்தது.

மாரி அமைதியாக இருக்கவும் ஆத்திரம் மேலோங்கிய ராஜதுரை, “என்னலே இன்னும் கம்முன்னு இருக்கீய? ஒரு சோலி உருப்படியா செய்றியா நீயி? ச்சே… போலே… போய் முதல்ல அந்தக் கீழ் சாதிக்கார நாய் எங்குட்டு இருக்கான்னு தேடு… அவன் குடும்பத்துல ஒருத்தனும் உசுரோட இருக்கக் கூடாது… இம்புட்டு நாளும் இந்த ராஜதுரையை எதிர்த்த எந்தப் பயலையும் உசுரோட விட்டு வெச்சது இல்லலே… முதல் தடவையா ஒரு ****** பயலு கிட்ட தோத்து போய் நிக்கிறேன்… இன்னும் என்ன என் கண்ணு முன்னாடி நின்னுட்டு இருக்க… போய் அவன தேடுற வழிய பாருலே…” என்றார் ஆவேசமாக.

உடனே அங்கிருந்து கிளம்பிய மாரி நேராக சென்று நின்றது மதுபானக் கடையில் தான்.

ஆத்திரம் தீரும் வரை மூக்கு முட்டக் குடித்து விட்டு தள்ளாடியபடியே வெளியே நடந்தவன், “ஏய்… முத்துராசு… ******* சாதிக்கார நாயே… உன்னால இன்னைக்கு நான் அம்புட்டு பேர் முன்னாடியும் அவமானப்பட்டுட்டேன்லே… இதுக்கு உன்ன நான் சும்மா விடப் போறது கிடையாது… வரேன்லே… எங்குட்டு இருக்க நீயி…” எனப் போதையில் உளறிய மாரி கீழ் சாதி மக்கள் வாழும் இடத்தை நோக்கி தள்ளாடியபடியே நடந்தான்.

“இன்னைக்கு உன்ன விட மாட்டேன்லே…” என மாரி போதையில் கத்திக் கொண்டு நடக்க,

“அச்சோ… அண்ணே…. என் வூட்ட உடச்சிட்டியேலே…” என ஒரு சிறுமியின் குரல் கேட்கவும் தன் நடையை நிறுத்திய மாரி கீழே குனிந்து பார்க்க,

கீழே அமர்ந்து மண்ணினால் சிறு வீடு கட்டிக் கொண்டு இருந்தாள் ஏழு வயதே ஆன கயல்விழி.

அவ் வழியாக வந்த மாரி கயல்விழி கட்டியிருந்த சிறிய மண் வீட்டை தன் காலால் மிதித்து விட, அதனை மீண்டும் சரி செய்து கொண்டிருந்தாள் கயல்விழி.

தன் குழந்தைத்தனம்‌ மாறாமல் கயல்விழி விளையாடிக் கொண்டிருக்க, மாரி என்ற காமுகனின் பார்வையோ சிறு குழந்தை எனப் பாராது கயல்விழியையே காமத்துடன் தழுவியது.

கயல்விழியின் அருகே மண்டியிட்ட மாரி அவளை மேலிருந்து கீழ் வரை பார்வையாலே துகில் உறிந்தவன், “உன் பேர் என்னலே குட்டி?” என்றான் போதையில்.

மாரியைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த கயல்விழி, “கயல்விழி… எங்க அண்ணாத்த கயலு கயலுன்னு கூப்புடுவாய…” என்றாள் புன்னகையுடன்.

அச் சிறுமியின் கள்ளங்கபடம் இல்லாத புன்னகையில் எந்த கல்நெஞ்சக்காரனின் மனம் கூட கரைந்து விடும்.

ஆனால் அந்த மனித ரூபத்தில் இருந்த மிருகமோ, “ஆமா… ஏன்லே நீயி தனியா விளையாடிட்டு இருக்க? இது நீயி கட்டின வூடா?” என்றான் தன் பார்வையை மாற்றாமல்.

கயல், “எனக்கு தான் சேக்காளி இல்லயே… அதான் நான் தனியா இருக்கேன்… இன்னைக்கு எனக்கு பொறந்த நாள்… அதான் எங்க அண்ணாத்த எனக்கு கேக்கு வாங்கிட்டு வரேன்னு சாயங்காலம் சீமைக்கு போயிடுச்சுலே… வெறசா வந்துடுறேன்னு சொன்னாய்ங்க… அது வரை நான் வூடு கட்டி விளையாடுறேன்… நான் பெரிய பொண்ணு ஆகி எங்குட்டு ஏரியால இருக்குற சனத்துக்கு எல்லாம் இது போல வூடு கட்டி குடுக்க போறேன் அண்ணே…” என தன் ஆசையை அந்தக் காமுகனிடம் கூற,

விஷமப் புன்னகையை உதிர்த்த மாரி போதையின் உச்சத்தில் கயல்விழியின் தோளை சுற்றி கரத்தைப் போட்டவன், “எனக்கும் தான்லே சேக்காளி இல்ல… அங்குட்டு பக்கம் போனா நல்ல மண்ணு இருக்கும்… நாம ரெண்டு பேரும் சேர்ந்து வூடு கட்டி விளையாடலாமா?” என்றான் ஒரு மாதிரி குரலில்.

மாரி சொன்னதைக் கேட்டு கயல்விழியோ தன் தாடையில் விரல் வைத்து யோசிக்க, அவளின் தோளில் கை வைத்திருந்த மாரி மெதுவாக தன் கரத்தால் கயல்விழியின் தோள், கழுத்து என தடவினான்.

ஆனால் அந்தக் காமுகனின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாத அந்தப் பிஞ்சுக் குழந்தை, “ஹம்ம்ம்… வெரசா போய்ட்டு வரலாம்லே… இல்லன்னா எங்க அண்ணாத்த வந்தா என்னை தேடுவாய்ங்க…” என மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க, அவளைத் தூக்கிக் கொண்டு ஆள் நடமாட்டமற்ற இடத்தை நோக்கி நடந்தான் மாரி.

மாரியின் கரமோ ஒரு பெண் குழந்தையைத் தொடக் கூடாத இடமெல்லாம் உலாவ, அது பற்றி எந்த ஒரு அறிவும் அற்ற கயல்விழியோ சுற்றும் முற்றும் பார்த்தவள், “ஆமா அண்ணே… உன் பேர் என்ன? நீயி என்னலே செய்யுறீய? எங்க அண்ணாத்த போல ஃபேக்டரில வேலை பார்க்குறியா?” என மாரியை சகோதரனாக நினைத்துக் கேட்க,

போதை மயக்கத்தில் இருந்த மாரியோ, “மாரி… எம்.எல்.ஏ. ராஜதுரையோட ஒரே வாரிசு… உங்க அண்ணன் வேலை பார்க்குற ஃபேக்டரியே எங்க ஐயனோடது தான்லே…” என உளறினான்.

ஏற்கனவே இருட்டி இருக்க, ஏதோ கட்டிட வேலை பாதியில் இருந்த ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு வந்த மாரி கயல்விழியை இறக்கி விடவும் அங்கு கட்டட வேலைக்கு கொண்டு வந்து கொட்டப்பட்டிருந்த மண்ணைக் கண்டு உற்சாகமான கயல்விழி அங்கு இருந்த பொருட்களை வைத்து வீடு போல் ஏதோ கட்ட ஆரம்பித்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்த மாரி மெதுவாக கயல்விழியை நெருங்கியவன் விளையாட்டில் கவனம் பதித்திருந்த கயல்விழியை சிறு பிள்ளை என்று கூட பாராது கண்களாலே துகில் உறிந்தவன் அவளின் உடலில் தன் கரத்தால் ஊர்வலம் நடத்தவும் அசௌகரியமாக உணர்ந்த கயல்விழி மாரி என்ன செய்கிறான் எனப் புரியாது, “என்ன அண்ணே பண்ணுறீய?” எனக் கேட்டாள்.

மாரியிடமிருந்து பதில் வராது போகவும் அவனின் முகத்தைத் திரும்பிப் பார்த்த கயல்விழி மாரியின் பார்வையைக் கண்டு அஞ்சினாள்.

கண்களில் காமத்துடன் கயல்விழியையே வெறித்துக் கொண்டிருந்த மாரியைக் கண்டு பயந்த சிறுமி அவசரமாக எழுந்து பின்னோக்கி நடந்தாள்.

கயல், “எ…என…எனக்கு வூட்டுக்கு போகணும் அண்ணே… எங்க அண்ணாத்த எனக்காக காத்துட்டு இருப்பாய்ங்க..” எனப் பயத்தில் கூற, அதனைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத அந்தக் காமுகன் கயல்விழியை நெருங்கி அவளின் முகத்தை விரலால் வருட, “எனக்கு பயமா இருக்குலே அண்ணே… எனக்கு வூட்டுக்கு போகணும்…” எனக் கயல்விழி அழத் தொடங்க,

அவளைப் பார்த்து விஷமமாகப் புன்னகைத்த மாரி போதை மயக்கத்தில், “சின்னக் குட்டியா இருந்தாலும் ஆள சும்மா உன் பக்கம் இழுக்குறேலே…” என்க, அதன் அர்த்தம் புரியாத சிறுமியோ மாரியைக் கண்டு அரண்டு விளிக்க, கயல்விழியின் முகத்தின் அருகே மாரி நெருங்கவும் அவனைத் தள்ளி விட்டாள் கயல்விழி.

போதையில் இருந்ததால் கயல்விழி லேசாகத் தள்ளியதுமே மாரி தள்ளாடிக் கீழே விழ, கயல்விழி அங்கிருந்து ஓட முயற்சிக்கவும் ஆத்திரமடைந்த மாரி ஆவேசமாக எழுந்தவன் கயல்விழியின் கரத்தைப் பிடித்து இழுத்து அப் பிஞ்சுக் கன்னத்தில் ஓங்கி அறையவும் தூரச் சென்று விழுந்தாள் கயல்விழி.

தன்னிடம் மாரி தவறாக நடக்க முயற்சிக்கிறான் என்று கூட புரிந்து கொள்ள முடியாத வயதில் இருந்த கயல்விழி பயந்து ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்தவள், “அண்ணாத்த கிட்ட போகணும்லே… எனக்கு பயமா இருக்கு… என்னை போக விடுங்க அண்ணே…” என அழ, சிறுமி என்றும் பாராது தன் உடல் பசியை அவளிடம் போக்க முயற்சித்தான் மாரி.

கயல்விழி பயத்தில் அழவும் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவர் எனப் பயந்த மாரி, “என்னலே ஒப்பாரி வெச்சிட்டு இருக்க? செத்த நேரம் கம்முன்னு இரு…” என சத்தம் போட, கயல்விழியோ தன் அழுகையை நிறுத்தாது இருக்கவும், “சொல்லிட்டே இருக்கேன்… இன்னும் ஒப்பாரி வெச்சிட்டு இருக்கியேலே… சனியன்…” என்ற மாரி மீண்டும் கயல்விழியை அறையவும் அவனின் அடியைத் தாங்காது மயக்க நிலைக்குச் சென்றாள் கயல்விழி.

போதையில் இருந்த மாரியால் கயல்விழி மயங்கியதைக் கூட உணர முடியாது இருந்தவன், “அட… இப்படி தான் குட்டி சொல் பேச்சு கேட்டுட்டு கம்முன்னு இருக்கணும்…” என்றவன் காமத்துடன் அச் சிறுமியின் மீது படர, உடலில் வலு இல்லாது மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்த கயல்விழி மாரியின் கனத்தைத் தாங்காது, “முடியல… விடுங்க அண்ணே…” எனக் கெஞ்ச, அது எதுவுமே அந்தக் காமுகனின் செவிகளை எட்டவில்லை.

“**** கீழ் சாதிக்கார நாய் எங்களையே எதிர்க்கிறானாலே?” என மாரி முத்துராசுவை நினைத்து ஆவேசமாகப் பேசியவன் அந்த வெறியை எல்லாம் அச் சிறுமியின் உடலில் காட்டினான்.

தூணுக்கு சேலை கட்டினாலே அதைக் காமத்துடன் பார்க்கும் காலம் இது. சிறு பிள்ளை என்றால் மட்டும் விட்டு விடுவார்களா?

வெளியுலகத்தைப் பற்றி எதுவும் அறிந்திராத, தன் சகோதரனையே உலகம் என சுற்றி வந்த, தனக்கு நடக்கும் அநியாயத்தைக் கூட என்னவெனப் புரிந்து கொள்ள முடியாத வயதில் இருந்த கயல்விழியை தன் உடல் பசிக்கு விருந்தாக்கினான் மாரி.

“அண்ணே… வலிக்கிது… விடுலே… நான் வூட்டுக்கு போகணும்… எங்க அண்ணாத்த பார்த்துட்டு கிடக்கும்… பயமா இருக்குலே… வலிக்கிது… வேணாம் அண்ணே…” என கயல்விழி வலியில் கெஞ்ச, அவளின் குரல் வெளி வரும் போதெல்லாம் அச் சிறுமியை அறைந்த மாரி, “கீழ் சாதிக்கார நாய்ங்களுக்கு எங்கள எதிர்த்து பேசவே தகுதி இல்லலே…” என ஆத்திரமாகக் கூறியவன் அப் பிஞ்சுக் குழந்தையை ஆவேசமாகக் கற்பழித்தான்.

தன் வெறி அடங்கியதும் கயல்விழியை விட்ட மாரி, “ஏய்‌ முத்துராசு… உன் ***** கீழ் சாதிக்கார சனத்த மொத்தமா அழிப்பேன்லே நானு…” எனப் போதையில் உளறியவன் தள்ளாடியபடி கயல்விழியின் மீதே ஏறிக் கடந்து செல்ல, “அண்ணே…” என்றாள் கயல்விழி வலியில்.

தாய், தந்தையற்ற தன் சகோதரிக்கு தாயுமானவனாக இருந்த கயல்விழியின் அண்ணன் வெற்றி, தான் சிறுக சிறுக சேமித்த பணத்திலிருந்து கயல்விழியின் பிறந்தநாளுக்காக திருவம்பட்டியிலிருந்து நடந்தே நகரத்திற்கு சென்று கட்டிகை வாங்கி வந்தான்.

“எலேய் கயலு… பாருலே அண்ணாத்த உனக்காக என்னத்த வாங்கிட்டு வந்திருக்கேன்னு… நீயி அம்புட்டு ஆசையே கேக்கு கேட்டியே… இந்தாலே…” என தன் வீட்டின் முன் நின்று குரல் கொடுக்க, கயல்விழியிடமிருந்து பதில் வராது போகவும் வீட்டினுள் நுழைந்த வெற்றியின் பார்வையில் கயல்விழி தென்படவே இல்லை.

கட்டிகையை வீட்டினுள் வைத்து விட்டு வெளியே வந்த வெற்றி பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டவும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி வந்து கதவைத் திறக்க, “யக்கோவ்… என் தங்கச்ச பார்த்தியாலே… நான் சீமைக்கு போய்ட்டு வரும் வரை இங்குட்டு தான் இருக்க சொன்னேன்… உங்க வூட்டுக்கு வரலயாலே?” எனப் பதட்டமாகக் கேட்க,

“இல்லலே… இங்குட்டு வரல… நல்லா பாருப்பா… இங்குட்டு தான் இருக்கும்…” என அந்தப் பெண் கூறவும் தன் சகோதரியை நினைத்துப் பயந்த வெற்றி, “கயலு… கயலு… எங்குட்டு போனியேலே?” எனக் கத்தி அழைத்தபடி கயல்விழியைத் தேடிச் சென்றான்.

சற்று தூரம் சென்றதும் ஏதோ முனங்கல் சத்தம் கேட்க, வேகமாக சத்தம் வந்த திசையை நோக்கி ஓடிய வெற்றி கண்டது வெற்றுத் துணி கூட இன்றி உடல் முழுவதும் இரத்தக் காயங்களுடன் அங்கங்கு வீங்கி குற்றுயிராகக் கிடந்த கயல்விழியைத் தான்.

தன் சகோதரி இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து அவளிடம் ஓடிய வெற்றி அவசரமாக தன் சட்டையைக் கழற்றி கயல்விழியை மூடியவன், “எலேய் கயலு… யாருலே உனக்கு இந்த அநியாயத்த பண்ணது… ஐயோ… நான் என்னத்த செய்வேன்… கயலு… அண்ணாத்தய பாருலே…” எனக் கயல்விழியைத் தன் மடியில் ஏந்திக் கதறினான்.

“அண்….ணாத்…த… எனக்…கு… வலிக்கி…து… வேணா….ம்னு‌ சொல்…லுலே…” எனக் கயல்விழி வார்த்தை வராது திக்கித் திணறிக் கூற, “ஐயோ… கயலு… என் கண்மணி… அண்ணாத்த என்னலே பண்ணுவேன்… யாரு தங்கம் உன்ன இப்படி பண்ணது…” என வெற்றி கதற, “மா…ரி… எம்….எல்…ஏ…” என ஏதோ கூற முனைந்த கயல்விழி, “நா…ன் செத்…துடுவேணா… அண்…ணாத்த… வலிக்…கிதுண்ணே… முடி…யல… அடி…க்கிறா…ன்… ரொம்…ப… வலிக்…கிதுலே…” எனக் கண்ணீருடன் கஷ்டப்பட்டு கூறியவள் வெற்றியின் முகத்தை நோக்கியபடியே தன் இறுதி மூச்சை விட்டாள்.

_______________________________________________

மன்னிக்கவும் தோழமைகளே… இந்த அத்தியாயம் உங்க பல பேரோட மனச பாதிச்சு இருக்கும்னு நினைக்கிறேன்… ஆனா இந்தக் காலத்துல சமூகத்துல நடக்குற அநியாயத்த ஓரளவாவது இந்தக் கதையில் காட்ட விரும்புறேன் நான்… யார் மனசையாவது கஷ்டப்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்