Loading

முதலிரவு அறையில் அகமும் முகமும் மலர தன் சதிக்காக காத்திருந்தான் மதி.மதி என்று அழைத்து அழைத்து அவன் முழு பெயர் மதியழகன் என்பதே அணைவறின் மதியிலிருந்துமறைந்திருந்தது.அவரேட அழக பத்தியெல்லாம் நான் சொல்லப்போரது இல்லங்க அட அவர் வார்தைகுள்ள அடங் கரஆளேஇல்ல அதான் அப்படி சொன்னேன்.சுருக்க சொல்லனும்னா அவர் பேரோட இரண்டாவது பாதிதான் சொல்லனும்.

” எவ்வளவு நேரம்தான் அலங்காரம் செய்வீங்க மாப்பிள்ள பாவம் ரொம்ப நேரமா காத்தகிட்டு இருக்காங்கடா” என்றகுரல் கேட்டு திரும்பினாள் யாழினி.
அவள் அழகை கண்டு பனமனதில் ஒரு கணம் மலைத்துத்தான் போனாள் அவள் அன்னை பவானி.

” பாருங்க ஆன்டி நம்ம யாழினி எவ்வளவு அழகுன்னு”

“எங்க. அக்கா எப்பவும் அழகுதான்”என்று அவள் பேச்சை வெட்டியபடி உள்னுழைந்தாள் வர்ஷா .யாழினியின் தங்கை.

போதும் போதும் உங்க பேச்சு நிலா சீக்கிரம் ஆகட்டுமா நான் போய் பால கொண்டு வர்றேன்.என்றவாறு பவானி சென்று விட இருமா நானும் வரேன் என்றவாறு அவரை தொர்ந்தாள் வர்ஷா.
என்னடி இந்த அழகுல உன் ஆளு flat ஆயிடமாட்டாறு என்றவாறு கண்ணடித்தவளை ச்சீ போ என்றவாறு எழவும் பவானி வரவும் சரியாக இருந்தது.

அதுவரை தைரியமாக காத்திருந்தவன் கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் சிறு பரபரப்பு தெற்றிக்கொண்டது.யாழினி பால் சொம்புடன் தன் அருகில் வருவதை பார்ததும் டக்கேன எழுந்து நின்றுவிட்டான்.அவளும் இதுதான் சமயம் என விழுந்து காலை தொட்டு வணங்கினாள்.அவளை பற்றி எழுப்பியவன் அவளை அமர வைத்து தானும் அருகில் அமர்ந்தான்.இரண்டு நிமிடம் மௌனத்தில் கரைந்தது.பின்பு அதை களைக்கும் வகையில் அவனே பேச்சை ஆரம்பித்தான்.யாழு எனக்கு என்ன பேசரதுனே தெரியலை கொஞ்சம் படபடனுன்னு இருக்கு பேசாப ஒரு லாங் டரைவ் போய்ட்டு வரலாம வித்தியாசமாவும் இருக்கும்.இந்த நேரத்தில நாம வெளிய போனா நல்லா இருக்காது .உங்களுக்குகென்ன இப்ப படபடப்பு குறையனும் அதே சமயம் கொஞ்சம் வித்யாசமா இருக்கனும் அவளோ தான என்றவள் சிறிதும் தயக்கம் கொள்ளாமள் அவனை இணைத்துக்கொண்டாள் தன் இதழோடு இதழாக.இனி அது அவன் பாடு நாம இங்கிருந்து அப்பீடு.
இரவில் மடியில்
உறவின் விடியல்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்