Loading

அவன் கடைக்கண் பார்வை
பனிமழையை பெழிய
பனிமலர் ஆனால் அவள்.

ஒரு வழியாக முடிவு செய்து ஏற்காடில் இயற்க்கை காற்றை ஸ்வாசித்தவாறு ரூமில் அமர்ந்திருந்தனர்.யாழுமா நீ ஆச பட்டமாதிரி ஏற்காடு வந்தாச்சு இனி அடுத்தது என்ன .ம்ம் முதல்ல நல்ல சூடா குளியல் அப்புறம் காஃபி பிறகு யோசிக்கலாம்.ம்ம்ம் ரைட்டு என எழுந்தவன் இரண்டு எடுத்துவைத்தவன் அப்படியே நின்றான் யாழு தனிதனியா குளிச்சா டைம் வேஸ்ட் இல்ல அதனால,அதனால, நாம ரெண்டு பேரும் ஒண்ணா குளிக்கலாமா?ச்சீ எப்ப பாரு இதே நினைப்பு.போடிடைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்னு பார்த்தேன் என்றவாறு அவன் திரும்பி நடக்க அவனை பின்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் அவள்.சென்ற வேலையை அவர்கள் தொடங்கி விட்டனர் .இனி நமக்கு என்ன வேலை செல்வோமா?
ஹோடலில் எதிர்எதிரில் அமர்ந்திருந்தனர் மதியும் யாழினியும்.”மதி எனக்கு ஊருக்கு போகவே மனசில்ல பேசாம இங்கயே இருந்திருவோமா,?”எனக்கு
ஒன்னும் பிரச்சனை இல்ல உனக்கு தான் 24×7 வேலை பரவாயில்லையா?”எனக்கு என்ன வேலை”,” ம்ம்..நல்ல யோசி ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் சரியா இருக்கும்”.”உன்னை”, என்று கையில் ஃபோர்க் எடுக்க” ஏ ,ரிலாக்ஸ் ,கூல், சரி சொல்லு என்ன சாப்பிட்ர?,.உன் சாய்ஸ்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்