கருவில் இருக்கும் போது,
பெண் குழந்தை வேண்டாம் என்ற
சமூகத்தைக் கடந்தும்…..🤰
.
👶👶பிறந்தவுடன் கள்ளிப்பால்
கொடுத்து சாகடிக்கும்
சமூகத்தைக் கடந்தும்…..👶👶
.
👧👧பள்ளிப்பருவத்தில் இருந்தே
மாதவிடாய் அனுபவிக்கும்
வேதனையைக் கடந்தும்…..👧👧
.
🙅♀️🙎♀️இளமைப்பருவத்தில் சமூகத்தில் இவர்களுக்கு ஏற்படும்
தொந்தரவுகளைக் கடந்தும்…..🙎♀️🙅♀️
.
👰👰குடும்ப நிலையை எண்ணி படிக்க எண்ணுபவர்களை திருமணத்திற்கு
தள்ளிவிடும் நிலையைக் கடந்தும்…..👰👰
.
🤰🤰பிரசவகால கொடுமையினை
சுகமான வலியாய் நினைத்து
அதனைக் கடந்தும்…..🤰🤰
.
👨👧👦தங்களின் பிள்ளைகளுக்காகவே வாழும்
நிலையினைக் கடந்தும்…..👨👧👦
.
👵👵கணவன் இறந்ததால் விதவையாக மாறிய
இவர்களை ஏளனமாக நினைத்து ஒதுக்கி
வைக்கும் சமூகத்தினைக் கடந்தும்…..👵👵
.
👩⚕️👩🎓தங்கள் கனவை கனவாக மட்டுமே
எண்ணி கனவில் வாழும்
நரக வேதனையைக் கடந்தும்…..👩🎓👩⚕️👩🚀👩🚀
.
🔥🔥வெற்றி நடைப்போடும் பெண்களுக்கு ” மகளிர் தின வாழ்த்துக்கள் ” 🔥🔥💐💐💐💐💐
.
.