ஹலோ உறவுப்பூக்களே!!! மிஸ்டர் பெர்பெக்ட் வாரத்தின் அனைத்து பகுதிகளும் மிகவும் அருமை.
குறிப்பு: இந்த வார தேர்வுக்கும் இறுதி முடிவுக்கும் சம்பந்தம் இல்லை. இறுதி வெற்றியாளர்கள் முழு கதையின் எழுத்துப் பிழை, எழுத்து நடை, மேலும் கொடுக்கப்பட்ட ‘தீம்’ – ஐ பொறுத்தே தேர்வு செய்யப்படுவார்.
இந்த ஐந்து நாட்களில் குறைந்தது மூன்று அத்தியாயங்கள் பதிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அளித்திருந்தோம். அதன் படி, சரியாக அத்தியாயங்கள் கொடுத்த ஐந்து எழுத்தாளர்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார்.
இரட்டை மேற்கோள் குறி, நிறுத்தல் குறி, கதை சொல்லும் பாங்கு, எழுத்துப் பிழைகள் போன்றவற்றை முன்னிறுத்தி ஐவரில் ஒருவர் வெற்றியாளர் ஆகிறார்.
இந்த வாரத்தின் வெற்றி பெற்ற படைப்பு:
ஊசிப்பட்டாசு – இது மாயவலை அல்லவா
மிஸ்டர் பெர்பெக்ட் வெற்றியாளருக்கு தூரிகை குழு சார்பாக வாழ்த்துகள். ஆங்காங்கே டைப்பிங் எரர் தென்படுகிறது. அதனையும் சரி செய்தால் தங்களின் எழுத்து இன்னும் மெருகேற்றப்படும்.
Congrats oosi pattasu….
தேங்க்யூ பங்கு…😘😘😘
வாழ்த்துகள் பங்கு
தேங்க்யூ பங்கு…😘😘😘
என்ன சொல்றதுன்னே தெரிலையே… ஒரே ஜாலி, ஜாலியா இருக்கு…