வணக்கம் உறவுப்பூக்களே… கடந்த வாரம் நடந்து முடிந்த ட்விஸ்ட் ரைட்டர் போட்டியின் வெற்றியாளர் இதோ.
குறிப்பு: இந்த வார தேர்வுக்கும் இறுதி முடிவுக்கும் சம்பந்தம் இல்லை. இறுதி வெற்றியாளர்கள் முழு கதையின் எழுத்துப் பிழை, எழுத்து நடை, மேலும் கொடுக்கப்பட்ட ‘தீம்’ – ஐ பொறுத்தே தேர்வு செய்யப்படுவார்.
ட்விஸ்ட் வாரத்தில் தொடர்ந்து மூன்று அத்தியாயங்கள் பதிந்து, நெஞ்சை பதைக்க வைக்கும் ட்விஸ்ட் கொடுத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் நெஞ்சம் கனிந்த வாழ்த்துகள்.
அதில் இருந்து ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டிய நிலையில், இந்த வாரத்தின் ட்விஸ்ட் ரைட்டர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்,
புஷ்வானம் வெடி.
மனம் நிறைந்த வாழ்த்துகள் பட்டாசு எழுத்தாளர்களே.
Congrates bushwanam vedi